ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உணவில் சர்க்கரையின் அளவு சரிபாதியாக குறைக்கவேண்டும்

மனிதர்களின் அன்றாட உணவிலிருந்து பெறும் சக்தியின் கலோரி கணக்கின்படி 10% கலோரிகளை உணவில் இருக்கும் சர்க்கரையில் இருந்து பெறலாம் என்று தற்போது இருப்பதை 5% ஆக குறைக்க வேண்டுமென உணவியல் மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்திருக்கிறது