பிபிசி ஊடகவியல் கல்லூரி
 
நிபுணரின் ஆலோசனை
 

ஆலன் லிட்டில்

நிபுணரின் ஆலோசனை

 

 ஆலன் லிட்டில் – கீற்று 1

 ஆலன் லிட்டில் – கீற்று 2

இந்த படத்தில், வானொலிக்கு தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுத தான் முனைவது குறித்து பிபிசியின் சிறப்புச் செய்தியாளர் ஆலன் லிட்டில் விவரிக்கிறார். இதில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன என கூறும் அவர், அதை ஒன்று, சொல்வதற்கு ஏதாவது இருக்க வேண்டும் மற்றுமொன்று அதை எளிமையான ஆங்கிலத்தில் கூற வேண்டும் என்கிறார்.

அத்தோடு நீங்கள் சிறப்பாக எழுத வேண்டும் என்றால், நீங்கள் படிக்கும் அனைத்து மொழிகளையும் நன்றாக படித்து உணர வேண்டும் என்றும், எது செயற்படும் எது செயற்படாது என்பதை சிந்திக்க வேண்டும் என்கிறார் ஆலன லிட்டில்.

மேலும் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்?. அதாவது ஒரு கதையை சொல்லவா? அல்லது ஒரு சுற்றுப்புறத்தை உணர்த்தவா? சிக்கலான ஒன்றை புரிய வைக்கவா? என்பது குறித்து ஒரு தெளிவு வேண்டும் என்று கூறும் அவர், ஒவ்வொன்றுக்கும் தனிதனி நடைகள் உள்ளன என்கிறார்.
^^ மேலேச் செல்ல