கான்கிரீட் பலகைகளை தலையால் உடைத்து நொறுக்கிய சிறுவன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கான்கிரீட் பலகைகளை தலையால் உடைத்து நொறுக்கிய சிறுவன்

போஸ்னியாவில் கெரிம் அஹ்மெட்சஸ்பாஹிக் 111 கான்கிரீட் பலகைகளை 35 நொடிகளில் தன் தலையால் உடைத்து நொறுக்கினார்.

டேக்வாண்டோ என்ற தற்காப்பு கலையை பயிலும் பதினாறு வயதான இவர் இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.