'முதுமையில் நடனம் மூளைக்கு நல்லது'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'முதுமையில் நடனம் மூளைக்கு நல்லது'

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது மூளை செயற்பாட்டை வலுவாக்க வாரத்திற்கு பல முறை, நடனப்பயிற்சி போன்ற எளிமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

நீச்சலடிப்பது, சைக்கிலிங் செய்வது, ஓடுவது மற்றும் நடனமாடுவது என பலவிதமான பயிற்சிகளை செய்வது தசைகளை மட்டுமல்ல மூளையையும் வலுப்படுத்துகிறது.