ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோசடிக் குற்றச்சாட்டுகள் ஐபிஎல்லைப் பாதிக்குமா?

  • 17 மே 2013

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிக் குற்றச்சாட்டுகள் வர்த்தகரீதியில் ஐபிஎல்லின் லாபமீட்டும் தன்மை மற்றும் அதன் பொதுவான இமேஜைப் பாதிக்குமா?--எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி