ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்ன ?

Image caption பத்ரி சேஷாத்ரி

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிருப்தியையும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்விகளை எதிர்கொண்டு வரும் சூழலில் அந்த அணியின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலிய அணியின் தோல்விகள் மற்றும் அதனால் மீண்டுவர முடியுமா என்பது குறித்தும், முன்னணி கிரிக்கெட் இணையதளமான க்ரிக் இன்ஃபோவை இணைந்து உருவாக்கிய பத்ரி சேஷாத்ரி பிபிசி தமிழோசைக்கு தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.