யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவை பேரணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண, மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் பேரணி நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார்.