இலங்கை: புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து சுமந்திரன் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை: புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து சுமந்திரன் பேட்டி

இலங்கையில் ஏற்கெனவே உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இதற்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதற்கான காரணங்கள் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் அவர்கள் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் கேட்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்