இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் அமைப்பதே சிறந்தது: சித்ரலேகா மெளனகுரு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் அமைப்பதே சிறந்தது : சித்ரலேகா மெளனகுரு

இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் அமைப்பதே சிறந்தது என்று நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் சித்ரலேகா மெளனகுரு பிபிசி தமிழிடம் பேசிய போது தெரிவித்தார்