சீன துறைமுக திட்டத்துக்கு எதிராக அம்பாந்தோட்டையில் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீன துறைமுக திட்டத்துக்கு எதிராக அம்பாந்தோட்டையில் வன்முறை (காணொளி)

இலங்கையின் தென் பகுதியில், சீனாவின் முதலீட்டுடன் மேம்படுத்தப்படும் துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலம் அமைப்பதற்காக, ஆயிரக்கணக்கான கிராம மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு மோதல் ஏற்பட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அதுகுறித்த காணொளி தொகுப்பு.

அம்பாந்தோட்டையில் சீன துறைமுக திட்டத்தை எதிர்த்து போராட்டம், மோதல்

தொடர்புடைய தலைப்புகள்