கேப்பாபிலவு மக்களின் துயரக் கதை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 செப்டம்பர், 2012 - 12:14 ஜிஎம்டி

கேப்பாபிலவு மக்களின் கதை

  • முல்லைத்தீவு, கேப்பாபிலவு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 314 குடும்பங்களில் மனிக் பாம் முகாமில் இறுதியாக தங்கியிருந்த 110 குடும்பங்கள் சீனியாமோட்டைக்கு அனுப்பப்பட்டன.
  • சீனியாமோட்டை பகுதியில் கேப்பாபிலவு மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தரப்பில் கூறப்பட்டது
  • சீனியாமோட்டையில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தம்மை அதிகாரிகள் அங்கு அனுப்பிவைத்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
  • கேப்பாபிலவு மக்கள் தமது விவசாய, மீன்பிடி மற்றும் விலங்குப் பண்ணை உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்துவிட்டதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
  • மக்கள் தாமாக அமைத்துக்கொண்டுள்ள குடியிருப்புகள் மழைக்காலங்களுக்கு தாக்குப்பிடிக்காது என்று அங்குசென்று திரும்பிய தமிழ் அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.
  • கேப்பாபிலவில் பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ தளங்கள் அமைந்துள்ளதால் அங்கிருந்து வெளியேற இராணுவம் மறுத்துவிட்டது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.