கடலோரம் ஒதுங்கிய பாம்புகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 டிசம்பர், 2012 - 15:32 ஜிஎம்டி

அம்பாறையில் கரை ஒதுங்கிய பாம்புகள்

  • அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கபபட்ட கரையோரப் பகுதிகளில் பாம்புகள் கரையொதுங்கியுள்ளன.
  • அட்டாளைச்சேனை, கோணாவத்தை கரையோரத்தில் வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை பல வகை பாம்புகள் கரையொதுங்கின.
  • சிவப்பு, ஊதா மற்றும் கறுப்பு என பல்வகை நிறங்களையும் இனங்களையும் கொண்ட பாம்புகளே இவ்வாறு கரை ஒதுங்கியதாக உள்ளுர் மக்கள் கூறுகின்றனர்.
  • காட்டு வெள்ளம் காரணமாக வெள்ளத்தினால் காடுகளிலிருந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்ட பாம்புகளும் இவற்றில் இருக்கலாம் என உள்ளுர் மக்கள் நம்புகின்றார்கள்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.