படங்களில்: பள்ளிவாசல் தாக்குதல்

11 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 11:43 ஜிஎம்டி

கொழும்பு கிராண்ட் பாஸ் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றும் ஒட்டியுள்ள வீடுகளும் தாக்கப்பட்டதையும் அதனை அடுத்து எழுந்த பதற்றத்தையும் காட்டும் சில படங்கள்...