ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை இறுதிப்போரில் இலங்கையை இந்தியா ஆதரிக்கவில்லை: பாஜக

  • 5 ஏப்ரல் 2014

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசு, உள்ளூர் அரசியல் காரணங்களினால் இலங்கையை கூடுதலாக ஆதரிக்கவில்லையென பாஜக குற்றம் சாட்டியிருப்பதன் பொருள் என்ன என்பது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமனின் செவ்வி