ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"157 பேரை நவுருவுக்கு அனுப்பி ஆஸ்திரேலிய அரசு தன் உறுதிமொழியை மீறிவிட்டது"

  • 2 ஆகஸ்ட் 2014

ஆஸ்திரேலியாவில் அகதித்தஞ்சம் கோரிச்சென்றிருக்கும் 157 தமிழர்களை 72 மணி நேர முன்னறிவிப்பு கொடுக்காமல் வேறு நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்று ஆஸ்திரேலிய அரசு முன்பு நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழியை மீறி அவர்களை அவசர அவசரமாக வெள்ளியன்று இரவோடிரவாக ஆஸ்திரேலிய அரசு நவுரு தீவுக்கு அனுப்பியிருப்பதாக கூறுகிறார் ஆஸ்திரேலிய தமிழர் பேரவையைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன்