கிரிக்கெட்

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர்

தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசையில் இன்றைய நிலை என்ன? எதிர்காலம் எப்படி உள்ளது என ஆராயும் சிவராமகிருஷண் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.

உள்ளக விசாரணையா? சர்வதேச விசாரணையா?

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்குற்றங்கள் உட்பட பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐநா மனித உரிமை கவுன்சிலின் விசாரணை அறிக்கை விரைவில் வெளிவரவுள்ள நிலையில், அடுத்து நடத்தப்பட வேண்டியது சர்வதேச விசாரணையா உள்ளக விசாரணையா என்கிற விவாதம் குறித்த செய்திகள்