படத்தொகுப்பு

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர்

தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசையில் இன்றைய நிலை என்ன? எதிர்காலம் எப்படி உள்ளது என ஆராயும் சிவராமகிருஷண் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.

உத்தரப்பிரதேச தலித் குடும்ப ஆடை களைவு: நடந்தது என்ன?

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் ஒரு தலித் குடும்பத்தை காவல்துறையினர் ஆடைகளைக் களைந்து அவமானப்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவிய காணொளிச் செய்தியின் பின்னணியை ஆராய்கிறார் பிபிசி ஹிந்தி சேவையின் சுஷில்குமார் ஜா