நீதித்துறை

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

இலங்கை மனித உரிமை மீறல்கள்: அடுத்து என்ன?

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்குற்றங்கள் உட்பட பாரிய மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐநா மனித உரிமை கவுன்சிலின் விசாரணை அறிக்கை விரைவில் வெளிவரவுள்ள நிலையில், அடுத்து நடத்தப்பட வேண்டியது சர்வதேச விசாரணையா உள்ளக விசாரணையா என்கிற விவாதம் குறித்த செய்திகள்

'பெண் வயாக்ரா' என்பது என்ன? அது உரிய பலன் தருமா?

அமெரிக்க அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள "பெண் வயாக்ரா" என்று அழைக்கப்படும் பெண்ணின் பாலியல் உணர்வைத் தூண்டும் மாத்திரைகள், ஆணின் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மையை அதிகரிக்கும் வயாக்ரா மாத்திரையைப் போல பலன் தருமா? விளக்குகிறார் பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி