மஹிந்த ராஜபக்ஷ

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

இலங்கைத் தேர்தல் சிறப்புச் செய்திகள்

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடக்கிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின் ஒரே கூட்டணியைச் சேர்ந்தவரே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போக்கு இந்த தேர்தலில் மாறுமா? மாறாதா? பிபிசி தமிழின் தேர்தல் சிறப்பு பக்கத்தில் காண்க

கறுப்புப் பணம்: நான்காம் இடத்தில் இந்தியா

ஏழை மற்றும் வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்த நாடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் கறுப்புப் பணம் வெளியேறுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. உலக கறுப்புப் பணத்தில் 40% ஆசியாவில் "உருவாகிறது". ஆசியாவிற்குள் சீனா முதலிடம்; இந்தியா இரண்டாவது இடம்.