இலங்கை முஸ்லிம் பெண்களின் உரிமைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விவாகம், விவாகரத்து சட்டத்தை திருத்த இலங்கை அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவளிப்பது ஏன்?

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் நிலையில், முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு எடுத்துள்ள முயற்சியால் அவர்களுக்கு விடிவு பிறக்குமா? சிவில் சமூக ஆர்வலர் ஊய்ஸ், பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.

தொடர்புடைய தலைப்புகள்