ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால் இந்தியப் பொருளாதாரம் ஊக்கம் பெறுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால், இந்தியப் பொருளாதாரம் ஊக்கம் பெறுமா?

500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் எனப்படும் ஐ.எம்.எஃப் ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பொருளாதாரம் பாதிக்கப்படாமல் கவனமாகக் கையாளுமாறு இந்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. இந் நிலையில், அரசின் நடவடிக்கை பொருளாதாரம் ஊக்கம் பெற உதவுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் இயக்குநர் சாமிதாஸ், பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.