பர்மிய படையால் கொல்லப்படும் ரொஹிஞ்சாக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பர்மிய படையால் கொல்லப்படும் ரொஹிஞ்சாக்கள்

மியான்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து புலன்விசாரணைகள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

வடக்கு ரக்கைன் மாநிலத்தில் நாற்பது வீதமானோர் ரொஹிஞ்சாக்கள் ஆவர்.

ஐந்து லட்சம் ரொஹிஞ்சாக்கள் வாழுகின்ற வங்கதேசத்துக்குள் நூற்றுக்கணக்கான ரொஹிஞ்சாக்கள் பர்மாவில் இருந்து வந்து சேர்ந்துள்ளனர்.

வன்செயலில் இருந்து தப்பிவந்த அவர்களில் சிலரிடம் பிபிசி பேசியது.