அலெப்போ: உயிர் பிழைக்க ஓடும் மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலெப்போவில் இருந்து உயிர் பிழைக்க ஓடும் மக்கள்

  • 28 நவம்பர் 2016

அலெப்போவில் சிரியாவின் அரசாங்க படைகள் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டு பகுதியை இரண்டாக பிளந்து, முக்கிய பகுதியை கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளன.

சக்கூர் மாவட்டம் சிரிய இராணுவத்திடம் வீழ்ந்துவிட்டதாக நம்பப்படுகின்றது. கேந்திர முக்கியத்துவம் மிக்க ஹனனோ மாவட்டத்தை இரு தினங்களுக்கு முன்னதாக இராணுவம் கைப்பற்றியது.

அரசாங்க மற்றும் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சண்டையில் இருந்து தப்பி வெளியேறியுள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.