வளர்ச்சியால் வாழ்விழக்கும் இலங்கை யானைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வளர்ச்சியால் வாழ்விழக்கும் இலங்கை யானைகள்

இலங்கையில் வளர்ச்சி என்ற பேரில் மேற்கொள்ளப்படும் காடழிப்பால், அங்குள்ள யானைகள் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வருவது அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அவை கொல்லப்படுவதும் அதிகரித்து வருகின்றது.

இவை குறித்த பிபிசியின் ஒரு காணொளி.