யேமன் போர் அழிவுகளுக்கு மேற்குலகின் பங்களிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஏமன் போர் அழிவுகளுக்கு மேற்குலகின் பங்களிப்பு

ஏமன் மீதான வான் தாக்குதல்களுக்காக சவுதி அரேபியாவுக்கு மேற்கு நாடுகள் ஆயுதம் வழங்குவது குறித்து விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

ஏமனின் அதிபரை இரான் ஆதரவுடனான ஹூத்தி கிளர்ச்சிக்காரர்கள் விரட்டியதை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சவுதி தனது வான் தாக்குதலை ஆரம்பித்தது.

அதில் இதுவரை நான்காயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.