'தெற்கு சுடானில் இனப்படுகொலை'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'தெற்கு சுடானில் இனப்படுகொலை'

  • 16 டிசம்பர் 2016

இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு நடப்பதாக தெற்கு சுடானின் நிலைமையை ஐநா விபரித்துள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்னதாக தலைநகர் ஜுபாவில் வெடித்த ஒரு பிரச்சினை, உள்நாட்டுப் போராக உருவெடுத்துள்ளது.

கடந்த ஜூலையில் மேலதிக சண்டை காரணமாக சமரச முயற்சிகளும் முறிந்துபோயின.

ஆயிரக்கணக்கான மக்கள் உகண்டாவுக்கு தப்பியோடுகின்ற தெற்கு சுடானில் எல்லையில் இருந்து பிபிசியின் தகவல்.