ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் உண்மையில் நடந்தது என்ன? பொன்னையன் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உண்மையில் நடந்தது என்ன? பொன்னையன் பேட்டி

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.

தொடர்புடைய தலைப்புகள்