வெளிநாட்டுப் பணியாளர்கள் தாய்வானில் படும்பாடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெளிநாட்டுப் பணியாளர்கள் தாய்வானில் படும்பாடு

இந்தோனீசியாவிலிருந்து தாய்வானுக்கு வேலைக்கான வந்துள்ள பெண்கள் பாலியல் பலாத்காரங்களை எதிர்கொள்வதாக பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் தாய்வானில் அவ்வகையில் ஆயிரம் பெண்களுக்கும் அதிகமானவர்கள் பாலியல் வன்செய்லுக்கு உள்ளாகியிருப்பதாக அரச தகவல்களே கூறுகின்றன.