சவுதியின் சமூகப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம்

சவுதியின் சமூகப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம்

சவுதி அரேபியா எண்ணெய்வளப் பொருளாதாரத்தை நம்பியிருக்காமல், மாற்றுப் பொருளாதார வழிகளை முன்னெடுக்கிறது. அதன் சமூகப் பார்வையிலும் மாற்றம்.

பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்கவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசு கூறுகிறது.