தமிழ்நாட்டில் இன்று முதல் பெப்ஸி, கோக் விற்பனைக்குத் தடை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழகத்தில் பெப்சி கோக் தடை: ஜல்லிக்கட்டு போராட்டமே உந்துதல் என தெரிவிக்கும் வெள்ளையன்

  • 1 மார்ச் 2017

ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தின்போது, மாணவர்கள் மத்தியில் பேசும் போது, அதனால் உந்தப்பட்டு, ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் கடைகளில் அந்த பானங்கள் விற்பனை நிறுத்தப்படும் என அறிவித்த நிலையில், ஏற்கெனவே 75 சதம் அளவுக்கு விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் தா. வெள்ளையன் தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்