விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

  • 3 மார்ச் 2017

விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிபிசி தமிழுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் உரிமை பாதுகாப்புக் குழுவின் தலைவர் மன்னார்குடி ரங்கநாதன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.

தொடர்புடைய தலைப்புகள்