தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் - காணொளி

தென்கொரிய அதிபர் பார்க்கை அந்த நாட்டின் அதியுயர் நீதிமன்றம் பதவி நீக்குவதாக அறிவித்துள்ளது.

வணிக நிறுவனங்களுக்கு அரசியல் சலுகைகளை வழங்குவதன் மூலம் பணம் சேர்க்க தனது நெருங்கிய தோழியை அனுமதித்ததாக அவர் மீது குற்றம்

சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் அங்கு போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.