பிரிட்டனில் அலுவலகம் செல்லும் நாய்கள்

பிரிட்டனில் அலுவலகம் செல்லும் நாய்கள்

பிரிட்டனில் பார்வையற்றோர் தமக்கு துணையாக வழிகாட்டி நாய்களை அலுவலகத்துக்கு அழைத்துவருவதை பரவலாகப் பார்க்கலாம்.

ஆனால் இப்போது உலகெங்கும் பல நிறுவனங்கள் அலுவகலத்துக்கு, 'செல்லப் பிராணிகளை' அழைத்து வருவதை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன.

பிரிட்டனில் பத்தில் ஒரு நிறுவனம் நாய்களை அலுவலகத்துக்கு கொண்டுவருவதை ஆதரிக்கும் கொள்கையை உடையவை.