உலகிலேயே முதல்முறையாக சிறுவனுக்கு செயற்கை முறையில் பொருத்தப்பட்ட கைகள்

உலகிலேயே முதல்முறையாக சிறுவனுக்கு செயற்கை முறையில் பொருத்தப்பட்ட கைகள்

சியான் ஹார்வே என் சிறுவனுக்கு உலகிலேயே முதல்முறையாக செயற்கை கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

சியான் இரண்டு வயதாக இருக்கும்போது ஏற்பட்ட தொற்றினால் அவனது பாதமும், கைகளும் துண்டிக்கப்பட்டன.

மூன்று மருத்துவமனைகளிலிருந்து வந்த அறுவை சிகிச்சைக் குழு சியானுக்கு கைகளை பொருத்தியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :