இந்த செய்தியை வாசிக்க இறுதிவரை திரையை அழுத்த வேண்டும்

இந்த நாயகர்களின் உலகை மேலும் தெரிந்துகொள்ளுங்கள்

BBC

இந்த செய்தியை வாசிக்க இறுதிவரை திரையை அழுத்த வேண்டும்

ஒலிம்பிக்கே இலக்கு' - கோலேசியா

BBC

தந்தையை இழந்து வாழ்ந்து வரும் கோலேசியாவுக்கு 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மட்டும்தான் கனவு.

BBC

கோலேசியாவின் தந்தை மாரடைப்பால் இறந்ததால் மூன்று குழந்தைகளுக்கு தாயான புஸ்பம், பீடி சுற்றுதல், தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

BBC

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய பிரதிநிதிக்குழுவில் இடம்பெறும் குறிக்கோளோடு பயிற்சியை தொடர்ந்து வருகிறார் கோலேஷியா.

BBC

BBC

இந்த செய்தியை வாசிக்க இறுதிவரை திரையை அழுத்த வேண்டும்

சர்வதேச தமிழக பெண் நடுவர்

BBC

ஃபிஃபாவின் நடுவராக ரூபா தேவி நியமிக்கப்பட்டது ஒரு வியப்பளிக்கும் அம்சமாகும்.

BBC

தமிழகத்தில் இருந்து, ஃபிஃபா நடுவராக செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ரூபா தேவி .

BBC

மற்ற விளையாட்டுகளில் நடுவராக இருப்பதை விட கால்பந்து விளையாட்டில் நடுவராக இருப்பது மிகவும் சவால் மிக்கது என்கிறார் ரூபா தேவி

BBC

BBC

இந்த செய்தியை வாசிக்க இறுதிவரை திரையை அழுத்த வேண்டும்

நான் ஐஏஎஸ் ஆனது எப்படி?

ANU KUMARI/BBC

ஹரியானாவின் சோனிபட்டில் வசிக்கும் நான்கு வயது மகனின் தாய் அனுகுமாரி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

ANU KUMARI/BBC

ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் ஊதியம் தந்த பணியில் இருந்து விலகி, அனுகுமாரி குடிமைப் பணித் தேர்வுகள் எழுத முடிவு செய்தார்.

ANU KUMARI/BBC

“கனவு காணுங்கள், கனவுகளை நனவாக்க கடுமையாக உழையுங்கள், வானமும் உங்கள் வசப்படும்” என்று நம்பிக்கையுடன் உற்சாகப்படுத்துகிறார் அனுகுமாரி.

ANU KUMARI/BBC

BBC

இந்த செய்தியை வாசிக்க இறுதிவரை திரையை அழுத்த வேண்டும்

அசத்தும் பெண் விஞ்ஞானிகள்

AFP

இஸ்ரோவில் தங்களது தலையில் பூச்சூடி, அழகான சேலை அணிந்த பெண்கள் , தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படம் மிகப் பிரபலமானது.

ASIF SAUD

செவ்வாய்க் கிரக திட்டத்தின் வெற்றியை அடுத்து, இந்திய பெண் விஞ்ஞானிகளை ``செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்த பெண்கள்`` என்று பலர் வர்ணித்தனர்.

AFP

இஸ்ரோவில் உள்ள பெண் விஞ்ஞானிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அனுராதா பெண்களுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மறுக்கிறார்

ASIF SAUD

இந்த செய்தியை வாசிக்க இறுதிவரை திரையை அழுத்த வேண்டும்

காளை வளர்ப்பில் லாபமீட்டும் பெண்

BBC

இந்தியாவில் அதிகஅளவில் பெண் தொழில்முனைவோர் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

BBC

தொடக்கத்தில் விவசாய வேலைகளை செய்துவந்த சௌந்தரம், மாடு ஈன்ற காளையை விற்றுவிடாமல், வளர்த்துள்ளார். மேலும் இரண்டு காளைகளை வாங்கி வளர்த்தார்.

BBC

கால்நடை வளர்ப்பில் வரும் வருமானத்தை வைத்தே இரண்டு மகன்களையும் படிக்க வைத்ததாகவும் குடும்பத்தேவைகளை சமாளித்ததாகவும் கூறுகிறார் சௌந்தரம்.

BBC