அழிவிலிருந்து மீளுமா பொம்மலாட்டக் கலை? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழிவிலிருந்து மீளுமா பொம்மலாட்டக் கலை? (காணொளி)

  • 13 செப்டம்பர் 2016

மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலை வடிவமே பொம்மலாட்டம்.

நாகரீக யுகத்தில், சினிமா, இணையம் போன்ற  புதிய பொழுதுபோக்குக் கலை வடிவங்களின் அசுர வளர்ச்சியில், நலிந்து வரும் இக்கலை, தமிழகத்தின் மிகத்தொன்மையான பாரம்பரிய கலைகளில் ஒன்றாகும். அது குறித்து பி பி சி தமிழோசையின் சென்னை செய்தியாளர் ஜெயக்குமார் வழங்கும் காணொளி.