வரைபடங்களின் வரலாறு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வரலாற்றில் வரைபடங்கள்

நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும், ஓரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு செல்வதற்கும் நம்மில் சிலருக்கு வரைபடங்கள் உதவுகின்றன.

ஆனால் மற்றவர்களுக்கோ அவை கடந்தகாலத்தின் மிச்சங்கள்.

செயற்கைக்கோள் வழிகாட்டியும் இணைய வசதியுடனான செல்பேசிகளும் இல்லாத காலத்தின் நினைவுகள்.

அத்தோடு, சமூகம், அரசியல், இலக்கியம் என பலவற்றை வரைபடங்கள் நமக்கு உணர்த்தவல்லவை.

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் நடக்கும் வரைபட கண்காட்சி குறித்து பிபிசியின் பிரத்யேக செய்திக்குறிப்பு