'ரோமியோ ஜூலியட் நாடகம் அரங்கேறிய முதல் அரங்கு'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ரோமியோ ஜூலியட் நாடகம் அரங்கேறிய முதல் அரங்கு'

கிழக்கு லண்டனின் ஷோர்டிச் பகுதியில், வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன்முதலில் அரங்கேறியதாக நம்பப்படும் ஒரு பழைய நாடக அரங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அது குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்.