புதிய அனுபவங்களை தேடி தனியாக பயணிக்கும் பெண்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தனித்து பயணிக்கும் புதுமைப் பெண் (காணொளி)

  • 22 நவம்பர் 2016

இந்தியாவில் பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு ஒற்றையாய் பயணித்து சுற்றுலா செல்லும் ஒரு புதுமைப் பெண் தான் சென்னையை சேர்ந்த கவிப்பிரியா மூர்த்தி. 27 வயதாகும் அவர் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி.

தனியாக பயணித்து சுற்றுலா செல்வது நம்மை பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு உதவும் என்கிறார் இளம் எழுத்தாளருமான இவர்.

தனியாகப் பயணிக்கும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்ளலாம். ஆனால் அவற்றை தைரியமாகவும் மன உறுதியுடனும் கையாண்டால் எந்த பிரச்சினையையும் சமாளிக்கலாம் என்கிறார் கவிப்பிரியா.

காணொளி: ஜெயக்குமார்

கட்டுரை தொகுப்பு: சங்கீதா ராஜன்

தொடர்புடைய தலைப்புகள்