இளவரசி டயானா: உடையும்-ஆளுமையும்

இளவரசி டயானா: உடையும்-ஆளுமையும்

உலகில் மிகவும் அதிகமான படம்பிடிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான இளவரசி டயானாவின் ஆளுமை அவர் அணிந்திருந்த ஆடையால் அறியப்பட்டது.

அவர் உடுத்திய 25 ஆடைகள் லண்டன் கண்காட்சி ஒன்றில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.