பிரிட்டனில் வாழ்ந்தாலும் தெற்காசியப்பெண்களின் குடும்ப வன்முறை குறையவில்லை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனிலும் தெற்காசியப்பெண்கள் மீதான குடும்ப வன்முறை குறையவில்லை

  • 1 மார்ச் 2017

குடும்ப கவுரவத்துக்கான வ்ன்முறை என்று வர்ணிக்கப்படும் பிரச்சனையை பேசும் நாடகம் ஒன்று ஸ்காட்லாந்தில் மேடையேறுகிறது.

'If I had a Girl' என்கிற தலைப்பிலான இந்த நாடகம் ஸ்காட்லாந்தின் தெற்காசிய சமூகப்பெண்களின் பிரச்சனைகளையும் அவர்களின் பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களின் பார்வைகளையும் காட்சிப்படுத்துகிறது.

பிரிட்டனில் வாழும் தெற்காசிய சமூகங்களில் பேசாப்பொருளாக நீடிக்கும் இந்த மோசமான வன்முறை குறித்து சமூகத்தை பேச வைப்பதே தம் நோக்கம் என்கிறார்கள் இந்த நாடகத்தை உருவாக்கியவர்கள்.