எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர் அழகிப் பட்டம் வென்றார்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர் அழகிப் பட்டம் வென்றார்

  • 6 ஏப்ரல் 2017

எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர் அழகிப் பட்டம் வென்றார். அந்த நோய் தொடர்பிலான விழிப்புணர்வை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார் வா ம்பாங்கோ.

இவர் காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து பிரிட்டன் வந்தவர்.