“நடிகனாக இறப்பதைவிட தமிழனாக இறப்பதே மேல்” - சத்யராஜ் உருக்கம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்‘ - சத்யராஜ்

  • 21 ஏப்ரல் 2017

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி பிரச்சனையின்போது தெரிவித்த கருத்துக்கள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார்.

பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரயிருக்கும் நிலையில், அதனை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சத்யராஜின் இந்த அறிக்கை வந்துள்ளது.

தொடர்படைய செய்திகள்:

கட்டப்பாவோடு மீண்டும் கைகோர்ப்பாரா? ராஜமௌலி பேட்டி

''நடிகனாக இருப்பதைவிட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத தமிழனாக இருப்பதே எனக்கு பெருமை''

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

பாகுபலி வெற்றியின் பின்னணியில் இருப்பது யார்?

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்