கட்டப்பாவோடு மீண்டும் கைகோர்ப்பாரா? ராஜமௌலி பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கட்டப்பாவோடு மீண்டும் கைகோர்ப்பாரா? பாகுபலி இயக்குநர் ராஜமௌலி பேட்டி

பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் முன்னர் தெரிவித்த சில அரசியல் கருத்துக்களால் அந்த திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்ட பின்னணியில், மீண்டும் சத்யராஜை தன் திரைப்படங்களில் இயக்குநர் ராஜமௌலி நடிக்க வைப்பாரா?

பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விரிவாக பதிலளிக்கிறார் ராஜமௌலி.

முகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்

பாகுபலி திரைப்படம் உருவான விதம், சந்தித்த சவால்கள், பாகுபலிக்கு அடுத்த திரைப்படம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் லண்டன் வந்திருந்த இயக்குநர் ராஜம்மௌலி பிபிசி தமிழுக்கு அளித்த விரிவான பேட்டியை இந்த காணொளியில் காணலாம்.

தொடர்படைய செய்திகள்:

''நடிகனாக இருப்பதைவிட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத தமிழனாக இருப்பதே எனக்கு பெருமை''

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

பாகுபலி வெற்றியின் பின்னணியில் இருப்பது யார்?

பாகுபலி - 2 : சினிமா விமர்சனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்