தேவசேனாவாக நடித்ததில் மிகப்பெரிய சவால் எது? அனுஷ்கா பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தேவசேனாவாக நடித்ததில் மிகப்பெரிய சவால் எது? அனுஷ்கா பேட்டி

  • 6 மே 2017

பாகுபலி திரைப்படத்தில் முக்கிய பாத்திரமான தேவசேனாவாக நடித்து மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுவரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, அந்த கதாபாத்திரமாக நடித்ததில் தான் சந்தித்த சவாலான பகுதிகள் குறித்தும், அதை சமாளித்த விதம் குறித்தும் லண்டனில் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் விரிவாக விளக்கினார்.

முகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்

இயல்பில் கூச்ச சுபாவியான அனுஷ்கா, தைரியமான தேவசேனாவாக நடிப்பதற்காக மேற்கொண்ட பயிற்சிகள் முதல் தனது அடுத்த திரைப்படம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் அளித்த பிரத்யேக பேட்டி.

'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' கேள்வி உருவான கதை: ராஜமௌலி பேட்டி

கட்டப்பாவோடு மீண்டும் கைகோர்ப்பாரா? ராஜமௌலி பேட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்