வெனிஸ் கலைத்திருவிழா: கலைஞர்களுக்கான கற்பனை நாடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெனிஸ் திருவிழாவில் கலைஞர்களுக்கான கற்பனை நாடு

  • 16 மே 2017

தற்போது நடந்துவரும் வெனிஸ் பெனாலே சர்வதேச கலைத்திருவிழாவில், ஒவ்வொரு நாடும் தமது கலைப்படைப்புக்களை காட்சிப்படுத்த ஒரு கலையரங்கு ஒதுக்கப்படும் நடைமுறைக்கு கலைஞர்கள் சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.

கற்பனை நாடுகளுக்கான அரங்குகளை அமைத்து அதில் தம் கலைப்படைப்புகளை அவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.

உலக மனித இனம் என்பது தொடர்நது புலம்பெயர் சமூகமாக உருமாறிவரும் பின்னணியில் தேசம், தேசிய எல்லைகளை கேள்விக்குள்ளாக்குவதாக கூறும் கலைஞர்கள், அனைருக்குமான கற்பனை நாடொன்றை உருவாக்கி கலகக்குரல் எழுப்பியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்