அனைத்து மகளிர் ஆப்கன் தொலைக்காட்சி ஆரம்பம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அனைத்து மகளிர் ஆப்கன் தொலைக்காட்சி ஆரம்பம்

  • 22 மே 2017

பெண்களுக்காக பெண்களாலேயே நடத்தப்படும் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆப்கானிஸ்தானில் தனது ஒளிபரப்பை துவங்கியிருக்கிறது.

சான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள் அனைவருமே பெண்கள்.

சமூக ஊடகங்களில் மிகப்பெரிய விளம்பர பிரச்சாரத்துக்குப்பின் இந்த தொலைக்காட்சி சேவை துவக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்