ஆடலும், பாடலும் வியாட்நாம் ஆசிரியரின் வித்தியாச கற்பிப்பு முறை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆடலும், பாடலும் : வியாட்நாம் ஆசிரியரின் வித்தியாச கற்பிப்பு முறை (காணொளி)

வியாட்நாமை சேர்ந்த ஆசிரியர் மை ஸுவான் மியு தன் மாணவர்களுக்கு நடனம் மூலம் பாடம் கற்பித்து வருகிறார்.

மியு நடனமாடும் இந்த தொழில்முறையாக எடுக்கப்படாத காணொளி வைரலாக பரவி வருகிறது.

1978லிருந்து மத்திய வியாட்நாமில் உள்ள டனாங்கில் 59 வயதுடைய மியு ஆசியராக பணியாற்றி வருகிறார்.

பிற செய்திகள் :

ஐ.ஐ.டி வன்முறை: கேரள முதல்வரை புகழ்ந்து எடப்பாடியை விமர்சித்த நெட்டிசன்கள்

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதம் அதிகரிப்பு

பிரியங்காவின் கால்கள் தெரியுமாறு மோதியுடன் எடுத்த படத்தால் சர்ச்சை

நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்