இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் ஒரு இசைப்பாலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலஸ்தீன ராகம் பாடும் இஸ்ரேலிய இசைக்கலைஞர்

  • 16 ஜூன் 2017

புகழ்பெற்ற இஸ்ரேலிய இசைக்கலைஞர் டேனியல் பேரன்போய்ம் பத்து ஆண்டுகளுக்குப்பின் மேற்கு கரைப்பகுதிக்கு நேரில் செல்கிறார்.

அங்கே பாலஸ்தீனத்து இளம் இசைக்கலைஞர்களுடன் அவர் இணைந்து பணிபுரியவிருக்கிறார்.

பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை இவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தற்போது ஜெர்மனியில் வாழும் இவர் பிபிசிக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்