நான் நானாக இருக்க விரும்புகிறேன் கமலோடு ஒப்பிட வேண்டாம்: விஜய் சேதுபதி

நான் நானாக இருக்க விரும்புகிறேன் கமலோடு ஒப்பிட வேண்டாம்: விஜய் சேதுபதி

நடிகர் கமல் ஹாசன் மிகப்பெரிய நடிகர் என்றும், தன்னை அவரோடு ஒப்பிட வேண்டாம் என்றும் நடிகர் விஜய் சேதுபதி பிபிசி தமிழின் பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார். மேலும், பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்